குடிப்பதற்கு காசு கொடுக்க மறுத்த நண்பருக்கு கத்திக்குத்து
சென்னை:
குடிக்க காசு கொடுக்காத நண்பரைக் கத்தியால் குத்தியவரை போலீஸார் தேடி வருகிறார்கள்.
சென்னை அருகேயுள்ளது கும்மிடிப்பூண்டி. இந்தப் பகுதியைச் சேர்ந்தவர் ரகு. இவரது நண்பர் மனோகர் மற்றும்குமார். மனோகருக்கு குடிப்பழக்கம் உள்ளது.
தான் குடிப்பதற்கு அடிக்கடி ரகுவிடம் காசு கேட்டு தொந்தரவு செய்வது அவருக்கு வழக்கமாம்.
மேலும், ரகு வாங்கிக் கொண்டு வரக் கூறியதாகக் கூறி ரகுவின் மனைவியிடம் அடிக்கடி பணம் பெற்றுச்செல்வாராம் மனோகர். இது ரகுவுக்குத் தெரிய வரவே தனது மனைவியிடம் நடந்ததைக் கூறி இனிமேல் வந்தால்காசு கொடுக்காதே என்று கூறியுள்ளார்.
இதையறிந்த மனோகர் ஆத்திரமடைந்தார். அவரும், குமாரும் சேர்ந்து ரகுவை தனியாக ஒரு இடத்திற்குக் கூட்டிப்போனார்கள். அங்கு அவரை சரமாரியாக கத்தியால் குத்தியுள்ளனர். பலத்த காயத்துடன் மருத்துவமனையில்அனுமதிக்கப்பட்டுள்ளார் ரகு.
குமாரையும் மனோகரையும் போலீசார் தேடி வருகின்றனர்.
-
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்!












Click it and Unblock the Notifications