குண்டூஸ் நகரை முழுவதுமாக இழந்தனர் தலிபான்கள்
காபூல்:
ஆப்கானிஸ்தானின் வடக்கு நகரமான குண்டூசின் முழுவதையும் நார்த்தர்ன் அலையன்ஸ் படையினர் தங்கள்கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துவிட்டனர்.
நார்த்தர்ன் அலையன்ஸ் படையினருக்கு ஆதரவாக அமெரிக்க விமானங்களும் தலிபான்கள் குவிந்துள்ளபகுதிகளைக் குண்டு வீசித் தாக்கின.
அமெரிக்க விமானங்களின் தாக்குதலில் 400க்கும் மேற்பட்ட தலிபான்கள் கொல்லப்பட்டனர் என்று கூறப்படுகிறது.அமெரிக்க மற்றும் இங்கிலாந்து தரைப் படை கமாண்டோக்கள் வழிகாட்ட, தலிபான்கள் மீது அமெரிக்கவிமானங்கள் சராமாரியாக குண்டு மழை பொழிந்தன.
இத்தாக்குதலில் ஒரு அமெரிக்க தரைப்படை கமாண்டோவும் பலியானார்.
இதற்கிடையே ஆயிரக்கணக்கான தலிபான்கள் நார்த்தர்ன் அலையன்ஸ் படையினரிடம் தொடர்ந்து சரணடைந்துகொண்டே இருந்தனர். இதையடுத்து, குண்டூஸ் நகருக்குள் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) நுழைந்த நார்த்தர்ன்அலையன்ஸ் படையினர், அந்நகர் முழுவதையும் தங்கள் வசம் கொண்டு வந்தனர்.
சரணடைந்தவர்களில் ஏராளமான பாகிஸ்தான் வீரர்களும் இருந்தனர். மேலும் நூற்றுக்கணக்கான அரபு மற்றும்செசன்யா நாட்டவர்களும் சரணடைந்துள்ளனர்.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம்












Click it and Unblock the Notifications