ராஜகோபாலிடம் விரைவில் போலீஸ் விசாரணை ஆரம்பம்
சென்னை:
ஹோட்டல் சரவண பவன் அதிபர் ராஜகோபால் விரைவில் போலீஸ் காவலுக்கு மாற்றப்படுவார் என்று தெரிகிறது.அப்படி மாற்றப்பட்டால் விசாரணையின்போது பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியாகும் என்றும்கூறப்படுகிறது.
ஹோட்டல் சரவண பவன் அதிபர் ராஜகோபால் திருமணமான பெண்ணை மிரட்டி கல்யாணம் செய்ய முயன்றதாகவழக்கில் சிக்கியுள்ளார். புகார் கொடுத்த பெண்ணான ஜீவஜோதி தனது பெற்றோர் மீதும் குற்றம் சுமத்தியுள்ளார்.
தமிழகத்தையே இந்தப் புகார் கிடுகிடுக்க வைத்துள்ள நிலையில் தற்போது ராஜகோபால் நீதிமன்றத்தில்சரணடைந்துள்ளார்.
அவரை போலீஸ் காவலுக்கு மாற்றுமாறு வேளச்சேரி போலீசார் கோர்ட்டில் மனுத் தாக்கல் செய்துள்ளனர். அந்தமனு திங்கள்கிழமை பிற்பகலில் விசாரிக்கப்படுகிறது. ராஜகோபாலை போலீஸ் காவலுக்கு மாற்ற கோர்ட்அனுமதிக்கும் என்றே தெரிகிறது.
போலீஸ் காவலுக்கு ராஜகோபால் மாற்றப்பட்டால் உண்மையில் என்ன நடந்தது என்ற விவரம் தெரிய வரும்.மேலும் பல திடுக்கிடும் தகவல்களும் வெளியாகலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம்












Click it and Unblock the Notifications