சென்னை துறைமுகத்தில் மீண்டும் அமெரிக்க போர்க் கப்பல்
சென்னை:
அமெரிக்காவின் போர்க் கப்பலான யு.எஸ்.எஸ். ஜான் யங், இன்று (திங்கள்கிழமை) சென்னை துறைமுகத்துக்குவந்து சேர்ந்துள்ளது.
எண்ணெய் நிரப்புவதற்காகத்தான் இந்தக் கப்பல் இங்கு வந்துள்ளதாகக் கூறப்படுகிறது.
சுமார் 563 அடி நீளமுள்ள அமெரிக்க கடற்படைக்குச் சொந்தமான யு.எஸ்.எஸ். ஜான் யங் 9,153 டன் எடைகொண்டது. மணிக்கு 30 நாட்டிகல் மைல் வேகத்தில் செல்லக் கூடியது.
சுமார் 300 அமெரிக்க கடற்படை வீரர்கள் உள்ள இந்தக் கப்பலில், ஏவுகணை வீசும் வசதி உள்ளதாகவும்கூறப்படுகிறது.
ஜப்பானிலிருந்து சென்னை வந்துள்ள யு.எஸ்.எஸ். ஜான் யங், இன்னும் நான்கு அல்லது ஐந்து நாட்களுக்குசென்னைத் துறைமுகத்தில் இருக்கும் என்று அமெரிக்க தூதரக அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
கடந்த மூன்று வாரங்களுக்கு முன்புதான் அமெரிக்க போர்க் கப்பலான யு.எஸ்.எஸ். ஓப்ரியன் சென்னைதுறைமுகத்துக்கு வந்து சென்றது குறிப்பிடத்தக்கது.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம்












Click it and Unblock the Notifications