சென்னையில் கர்நாடக போலீஸ் படை: கோபால் கைதாகிறார்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
நக்கீரன் ஆசிரியர் கோபாலைக் கைது செய்வதற்காக கர்நாடக போலீஸ் படை சென்னை வந்துள்ளது.
கடந்த ஆண்டு கன்னட நடிகர் ராஜ்குமாரை சந்தனக் கடத்தல் வீரப்பன் கடத்தியதன் பின்னணியில் கோபாலுக்கும்தொடர்பிருப்பதாக என்று கர்நாடக போலீசார் கூறுகின்றனர்.
ராஜ்குமாரைக் கடத்துவதற்காகத் திட்டம் தீட்டியது, அதற்கு உறுதுணையாக இருந்தது, வீரப்பனுக்குப் பல்வேறுதகவல் தொடர்பு சாதனங்களைக் கொடுத்து உதவியது உள்பட பல்வேறு குற்றச்சாட்டுக்கள் கோபால் மீதுசுமத்தப்பட்டுள்ளன.
கடந்த வாரம் கர்நாடக போலீசாரால் கைது செய்யப்பட்ட நக்கீரன் நிருபர் சிவசுப்பிரமணியம் கொடுத்துள்ளவாக்குமூலத்தின் அடிப்படையில் கோபாலைக் கைது செய்ய முயற்சி நடக்கிறது.
இதற்காக கர்நாடக போலீசார் சென்னை வந்திருப்பதாக தமிழக காவல் துறை வட்டாரங்கள் தெரிவித்தன.
More From
-
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல்












Click it and Unblock the Notifications