"சரவண பவன்" ராஜகோபால் ஜாமீன் மனு தள்ளிவைப்பு
சென்னை:
ஹோட்டல் சரவண பவன் அதிபர் ராஜகோபால் தாக்கல் செய்த ஜாமீன் மனு மீதான விசாரணைதள்ளிவைக்கப்பட்டுள்ளது.
அதேபோல, ராஜகோபாலை விசாரணைக்கு ஒப்படைக்கக் கோரி வேளச்சேரி போலீஸார் தாக்கல் செய்த மனுமீதான விசாரணையும் தள்ளிவைக்கப்பட்டுள்ளது.
திருமணமான ஜீவஜோதி என்ற பெண்ணை மிரட்டி கல்யாணம் செய்து கொள்ளக் கோரி கட்டாயப்படுத்தியதாகராஜகோபால் மீது வழக்குத் தொடரப்பட்டுள்ளது. தலைமறைவாக இருந்து வந்த அவர் காஞ்சிபுரம் கோர்ட்டில்சரண் அடைந்தார்.
தற்போது ஜாமீன் கோரி மனுத்தாக்கல் செய்துள்ளார். அந்த மனு சென்னை முதன்மை செஷன்ஸ் கோர்ட் நீதிபதிஅசோக்குமார் முன்பு விசாரணைக்கு வந்தது.
அப்போது அரசுத் தரப்பில்பதிலளிக்க கால அவகாசம் கேட்கப்பட்டது. இதையடுத்து வரும் 30ம் தேதிக்குவிசாரணையை நீதிபதி அசோக்குமார் தள்ளிவைத்தார்.
இதேபோல, ராஜகோபாலை விசாரணைக்காக தங்களிடம் ஒப்படைக்கக் கோரி வேளச்சேரி போலீஸார் தாக்கல்செய்திருந்த மனுவை விசாரித்த சைதாப்பேட்டை மாஜிஸ்திரேட் ஒரு நாள் அவகாசம் கேட்டிருந்தார்.
இந்த நிலையில் செவ்வாய்க்கிழமையும் தீர்ப்பை தள்ளிவைத்தார். புதன்கிழமை இதில் தீர்ப்பு வழங்கப்படும் என்றுதெரிகிறது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications