அரசு மருத்துவமனைகளில் இனி கட்டணம் வசூல்
சென்னை:
அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற வரும் புற நோயாளிகளுக்கும் சில சிறப்புச் சிகிச்சைகளுக்கும் இனிகட்டணம் வசூலிக்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.
காயம், காய்ச்சல் போன்ற சிறிய சிகிச்சைகளுக்கு புற நோயாளிகளாக வந்து செல்வோருக்கு இனி ரூ. 5 கட்டணம்வசூல் செய்யப்படும்.
அதே போல அரசு மருத்துவமனைகளில் நோயாளிகளைப் பார்க்கச் செல்லும் பார்வையாளர்களிடம் இனிமேல் 5ரூபாய் கட்டணம் வசூலிக்கப்படும்.
எம்.பி.பி.எஸ். உள்ளிட்ட பல படிப்புக்கான சீட்களின் எண்ணிக்கையை அதிகரித்து அதை அரசே விற்கவும் முடிவுசெய்துள்ளது.
இப்போதுள்ள சீட்களின் எண்ணிக்கையை 50 சதவீத அளவுக்கு அதிகரித்து அவற்றை வெளிநாடு வாழ்இந்தியர்களுக்கு (என்.ஆர்.ஐ. கோட்டா) கட்டண ஒதுக்கீட்டின் கீழே ஒதுக்கவும் அரசு முடிவு செய்துள்ளது.
மருத்துவனைகளில் சிறப்புச் சிகிச்சை பெற வந்தாலும் கட்டணம் வசூலிக்கப்படும்.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications