மாநிலம் முழுவதும் தனியார் பஸ்களுக்கு அனுமதி
Subscribe to Oneindia Tamil
சென்னை:
தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் உள்ள வழித் தடங்களில் தனியார் பஸ்களுக்கு அனுமதியளிக்கஅரசு முடிவு செய்துள்ளது.
இதன் மூலம் வருவாயைப் பெருக்க அரசு திட்டமிட்டுள்ளது.
அனைத்து மாவட்டங்களிலும் தனியார் சிட்டி பஸ்கள் அனுமதிக்கப்படும்.
அதே போல தற்போது தமிழகத்தில் 19 போக்குவரத்துக் கழகங்கள் உள்ளன. ஒவ்வொரு கழகத்துக்கும் ஒரு நிர்வாகஇயக்குனர், மேனேஜர்கள், கட்டடங்கள் உள்ளன. இதனால் நிர்வாகச் செலவே கோடிக்கணக்கில் ஆகிறது.
இதனால் இந்த 19 போக்குவரத்துக் கழகங்களையும் இணைத்து வெறும் 7 போக்குவரத்துக் கழகங்களாக மாற்றஅரசு முடிவெடுத்துள்ளது.
டிரைவர், கண்டக்டர்களைத் தவிர்த்து உள்ள மற்ற ஊழியர்களின் எண்ணிக்கையைக் குறைக்கவும் அரசு முடிவுசெய்துள்ளது.
மோட்டார் வாகனங்களுக்கான வரிகளும் உயர்த்தப்பட்டுள்ளன.
More From
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications