முன் ஜாமீன் கேட்கிறார் கோபால்
சென்னை:
ராஜ்குமார் கடத்தல் வழக்கு தொடர்பாக முன் ஜாமீன் கேட்டு "நக்கீரன்" ஆசிரியர் கோபால் இன்று(வியாழக்கிழமை) சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.
கடந்த ஆண்டு நடந்த ராஜ்குமார் கடத்தல் விவகாரம் தொடர்பாக கோபாலை கர்நாடக போலீசார் தேடி வரும்வேளையில், உயர் நீதிமன்றத்தில் கோபால் சார்பாக இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மனுவில் கோபால்கூறியிருப்பதாவது:
கன்னட நடிகர் ராஜ்குமார் கடத்தப்பட்டதற்கும் எனக்கும் எந்தவிதமான தொடர்பும் கிடையாது.
அவரை மீட்டுக் கொண்டு வருவதற்காக தமிழக மற்றும் கர்நாடக அரசுகள் என்னைக் கேட்டுக் கொண்டன.
அதன் அடிப்படையில்தான் நான் ராஜ்குமாரை வீரப்பன் கடத்தி வைத்திருந்த காட்டுக்குள் சென்று, பேச்சுவார்த்தைநடத்தினேன்.
இதைத் தவிர எனக்கும் வீரப்பனுக்கும் எந்த விதமான தொடர்பும் கிடையாது.
ராஜ்குமார் கடத்தல் தொடர்பாக கர்நாடக போலீசார் என்னைத் தேடிக் கொண்டிருப்பதாகக் கூறப்படுவதால், எனக்குமுன் ஜாமீன் வழங்கும்படி கேட்டுக் கொள்கிறேன் என்று கோபால் அம்மனுவில் கூறியுள்ளார்.
கோபாலின் இந்த மனு மீதான விசாரணை நாளை நடைபெறும் என்று தெரிகிறது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications