மக்கள் தலையில் இடியென இறங்கியுள்ளது: வைகோ
சென்னை:
மக்களின் தலையில் இடியென இறங்கியுள்ளது இந்த கட்டண உயர்வு. இதை மக்களால் தாங்கிக் கொள்ள முடியாதுஎன்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கூறியுள்ளார்.
நேற்று (புதன்கிழமை) அவர் நிருபர்களிடம் கூறியதாவது:
எம்.ஜி.ஆர். ஆட்சியை நடத்துவதாக கூறிக் கொண்டு இப்படி பாமர மக்களை வருத்தும் விதமாக கட்டண உயர்வைஅறிவித்துள்ளது அதிமுக ஆட்சியின் முரண்பாட்டையேக் காட்டுகிறது.
இந்த கட்டண உயர்வு மூலம் அரசுக்கு வேண்டுமானால் வருவாய் கிடைக்கலாம், ஆனால் இந்தக் கட்டண உயர்வைசமாளிக்கும் வகையிலான சம்பள உயர்வு பொதுமக்களுக்கு எங்கிருந்து கிடைக்கும்?
மக்களின் தலையில் இடியென இறங்கியுள்ளது இந்த கட்டண உயர்வு. இதை மக்களால் தாங்கிக் கொள்ள முடியாது.மக்களுக்காக வாழ்ந்த எம்.ஜி.ஆரின் பெயரை சொல்லிக் கொண்டு ஆட்சி நடத்தும் அதிமுகவின் லட்சணம்இதுதானா என்று கூறியுள்ளார் அவர்.
த.மா.கா.
தமாகா தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில், பாமர மக்களுக்கு அதிக சுமையைக் கொடுக்கக்கூடியதாக இந்த விலையேற்ற அறிவிப்புகள் உள்ளதாக கூறியுள்ளார்.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலப் பொதுச் செயலாளர் நல்லக்கண்ணுவும் விலைவாசி உயர்வுக்கு கடும்கண்டனம் தெரிவித்துள்ளார்.
-
தீக்குளித்த தஞ்சை மகேந்திரனின் குடும்பத்தினரிடம் மன்னிப்பு கேட்டார் எடப்பாடி! ரூ 55 லட்சம் நிவாரணம் -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்!












Click it and Unblock the Notifications