அரசு அலுவலகங்களில் ஆள் குறைப்பை எதிர்த்து பாமக பட்டினிப் போர்
சென்னை:
அடுத்த ஐந்து ஆண்டுகளில் அரசு அலுவலகங்களில் 30 சதவீத ஆள் குறைப்பு செய்யப்படும் என்று தமிழக அரசுஅறிவித்திருப்பதை எதிர்த்து சென்னையில் பாட்டாளி மக்கள் கட்சியும் வன்னியர் சங்கமும் இணைந்து பட்டினிப்போர் நடத்தின.
வயிற்றிலும் நெற்றியிலும் நாமத்தைப் போட்டுக் கொண்டு சுமார் 300க்கும் மேற்பட்ட பாமக மற்றும் வன்னியர்சங்க உறுப்பினர்கள் இந்தப் பட்டினிப் போராட்டத்தில் கலந்து கொண்டனர்.
சென்னை அரசினர் விருந்தில்லத்திற்கு எதிரே நடந்த இந்தப் போராட்டத்தைத் துவக்கி வைத்த பாமக தலைவர்டாக்டர் ராமதாஸ் பேசியதாவது:
அரசுப் பணிக்கு ஆள் குறைப்பு செய்யும் நடவடிக்கையை தமிழக அரசு உடனடியாக வாபஸ் பெறவேண்டும்.அதுவும் நாளைக்குள்ளாக வாபஸ் பெற வேண்டும்.
இல்லையென்றால், எங்கள் போராட்டம் தீவிரமாகும். மாநிலத்திலுள்ள பல்வேறு சமுதாயத் தலைவர்களைச் சந்தித்து,அவர்களை ஒன்றிணைத்து பேசி முடிவு செய்தபின் அரசுக்கு எதிரான எங்கள் போராட்டத்தைத்தீவிரப்படுத்துவோம் என்றார் ராமதாஸ்.
அதிமுக ஆட்சிக்கு வரும்போது அக்கட்சியுடன்தானே இருந்தீர்கள் என்று நிருபர்கள் ராமதாசிடம் கேட்டதற்கு,"நம்பித்தான் கூட்டணியில் சேர்ந்தோம். ஆனால் அவர்கள் நெஞ்சிலும் முதுகிலும் குத்திவிட்டனர்" என்றுபதிலளித்தார் ராமதாஸ்.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications