ரேடாரில் பதிவான ஹெலிகாப்டர்
சென்னை:
இந்திய விமானத்துறையின் ரேடாரில் பதிவான அமெரிக்க ஹெலிகாப்டரின் பயணப் பாதையை அதிகாரிகள்பார்வையிட்டனர்.
இந்த அதிகாரிகள் விமானப் பாதுகாப்புத்துறை செயலாளர் ராம்பட் தலைமையில் இன்று காலை சென்னைவந்தனர். இந்த ஹெலிகாப்டர் பறந்த பாதை முழுக்க முழுக்க சென்னை விமான நிலைய ரேடாரில் பதிவாகியுள்ளது.கடற்படையின் ரேடார்களிலும் இது பதிவாகியுள்ளது.
விமான நிலைய ரேடாரில் பதிவான இந்த ஹெலிகாப்டரின் இயக்கத்தை வீடியோவாக மாற்றி இந்தக் குழுவிடம்விமானத் துறை வழங்கியது. அதை அதிகாரிகள் காலை பார்வையிட்டனர்.
விமான நிலையக் கட்டுப்பாட்டு அறையிலிருந்து இந்த ஹெலிகாப்டருக்கு சென்ற ரேடியோ தகவல்களை இந்தக்குழு இப்போது ஆராயந்து வருகிறது. ரேடியோ மூலம் கட்டுப்பாட்டு அறையின் அதிகாரி இந்த ஹெலிகாப்டரைத்தொடர்பு கொண்டபோது அதில் இருந்த அமெரிக்க வீரர்கள் பதிலே கூறாமல் தொடர்ந்து பறந்ததாகக்கூறப்படுகிறது.
இதை மத்தியக் குழு விசாரிக்கிறது.
சென்னை வான் மீதும், கல்பாக்கம் அணு மின் நிலையம் மீதும் இந்த ஹெலிகாப்டர் அனுமதியின்றிப் பறந்து உளவுபார்த்தாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications