கோவில் காவலாளி கொலை: ரூ.2 லட்சம் கொள்ளை
சென்னை:
சென்னை அருகே நேற்று (புதன்கிழமை) இரவு ஒரு கும்பல் கோவில் காவலாளியைக் கொன்று அங்குள்ளஉண்டியலை உடைத்து சுமார் ரூ.2 லட்சத்தைக் கொள்ளையடித்துச் சென்றனர்.
சென்னையை அடுத்த பாடியில் உள்ளது படவட்டம்மன் கோவில். நேற்றிரவு இந்தக் கோவிலுக்குள் புகுந்த கும்பல்அங்கிருந்த காவலாளி பாலையாவை அடித்து, கழுத்தை நெறித்துக் கொன்றுள்ளது.
பின்னர் அந்தக் கொலைகாரக் கும்பல் கோவிலிலிருந்த உண்டியலை உடைத்து ரூபாய் நோட்டுக்களை எல்லாம்அள்ளிக் கொண்டு ஓடி விட்டது. இன்று காலை பார்த்தபோது உண்டியலுக்கு வெளியே சிறிது சில்லரைக் காசுகள்மட்டுமே சிதறிக் கிடந்தன.
வழக்கமாக இரண்டுமாதங்களுக்கு ஒரு முறை இந்த உண்டியலைத் திறந்து பணத்தை எண்ணும்போது, ரூ.2லட்சத்துக்கும் குறையாமல் பணம் இருக்குமாம்.
அதன்படி நாளைதான் இந்த உண்டியலைத் திறக்கவிருந்ததாக அந்தக் கோவிலைச் சேர்ந்த ஒருவர் கூறினார். இதைவைத்துத்தான் சுமார் ரூ.2 லட்சம் வரை கொள்ளையடிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
இதுகுறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
-
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது?












Click it and Unblock the Notifications