ஈரோடு விபத்து: இறந்தவர் குடும்பங்களுக்கு அரசு உதவி
Subscribe to Oneindia Tamil
சென்னை:
ஈரோடு மாவட்டத்தில் ஏற்பட்ட சாலை விபத்தில் இறந்த 6 பேரின் குடும்பத்திற்கும் தலா ரூ. 50,000 வழங்கஉத்தரவிட்டுள்ளார்.
இதுதொடர்பாக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:
ஈரோடு மாவட்டம் பள்ளிகவுண்டன்பாளையம் அருகே டாடா சுமோ காரில் பயணம் செய்த 6 பேர் லாரி மோதிஇறந்த சம்பவத்திற்கு தமிழக முதல்வர் பன்னீர்செல்வம் இரங்கல் தெரிவித்துள்ளார்.
இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.50,000 நிதியும், படுகாயமடைந்துள்ளவர்களுக்கு தலா ரூ.15,000நிதியும், காயமடைந்தவர்களுக்கு தலா ரூ.6000 நிதியும் வழங்க பன்னீர்செல்வம் உத்தரவிட்டுள்ளார்.
மேலும் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் 3 பேருக்கும் சிறப்பான சிகிச்சைஅளிக்குமாறும் முதல்வர் உத்தரவிட்டுள்ளதாக அவ்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
More From
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications