2வது வகுப்பு மாணவியை அடித்துக் கொன்ற ஆசிரியர் சஸ்பெண்ட்
Subscribe to Oneindia Tamil
கன்னியாகுமரி:
கன்னியாகுமரி மாவட்டம் தாளக்குடி என்ற இடத்தில் 2-வது வகுப்பு படித்த மாணவி அனுஷாவை அடித்துக்கொன்ற பள்ளி ஆசிரியர் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
தாளக்குடியில் உள்ள ஒரு பள்ளியில் படித்து வந்தவர் அனுஷா. இரண்டாவது வகுப்பு படித்து வந்த இவரை நேற்று(வியாழக்கிழமை) ஏதோ காரணத்திற்காக பள்ளி ஆசிரியர் அடித்துள்ளார்.
அவர் அடித்தவுடன் அனுஷா மயங்கி விழுந்தாள். உடனே அவள் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டாள். ஆனால்மயக்கம் தெளியாத அனுஷா இன்று காலை இறந்தாள்.
இதையடுத்து சம்பந்தப்பட்ட ஆசிரியரை மாட்ட கல்வி அலுவலர் இடைநீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளார்.
More From
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications