ஜீவஜோதியின் கணவர் உயிரோடு இருக்கிறாரா? போலீசுக்கே சந்தேகம்
சென்னை:
சரவண பவன் ஓட்டல் அதிபர் ராஜகோபாலால் திருமணம் செய்து கொள்ள வற்புறுத்தப்பட்ட ஜீவஜோதியின்கணவர் பிரின்ஸ் சாந்தகுமார் உயிருடன் இருக்கிறாரா இல்லையா என்று தெரியவில்லை என்று சென்னை மாநகரபோலீஸ் கமிஷனர் முத்துக்கருப்பன் கூறினார்.
சென்னை மற்றும் காஞ்சிபுரத்தில் உள்ள பிரபல ஓட்டல் சரவணபவன் அதிபர் ராஜகோபால், ஏற்கனவேதிருமணமான ஜீவஜோதி என்ற பெண்ணை கட்டாயப்படுத்தி தனக்கு மூன்றாம் தாரமாக்க முயன்றதாக அவர் மீதுபுகார் கூறப்பட்டது. இதையடுத்து ராஜகோபால் சில நாட்கள் தலைமறைவாக இருந்தார். பிறகு கடந்த வாரம்காஞ்சிபுரம் கோர்ட்டில் தனது உதவியாளர்கள் 15 பேருடன் சரணடைந்தார்.
மேலும் ராஜகோபாலின் ஆட்களால் ஜீவஜோதியின் கணவர் பிரின்ஸ் சாந்தகுமார் கடத்தப்பட்டார் என்று ஜீவஜோதிசார்பில் புகார் தரப்பட்டுள்ளது. இதுகுறித்து நேற்று (வியாழக்கிழமை) சென்னையில் நிருபர்களிடம் அவர் மேலும்கூறியதாவது,
சரவணபன் ஓட்டல் அதிபர் ராஜகோபால் மீது ஜீவஜோதியையும், அவரது கணவரையும் கடத்திச் சென்ற வழக்கு,ஜீவஜோதியின் வீட்டை அடியாட்கள் மூலம் காலிசெய்த வழக்கு, திருநெல்வேலியில் வைத்து ஜீவஜோதியின்கணவரைக் கடத்திய வழக்கு ஆகிய வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
கடத்திச் செல்லப்பட்ட சாந்தக்குமார் எங்கு இருக்கிறார் என்று தெரியவில்லை. அவர் உயிருடன் தான் இருக்கிறாராஅல்லது கொலை செய்யப்பட்டரா என்பது ராஜகோபாலிடம் நடத்தப்படும் விசாரணையில் தான் தெரியவரும்என்றார் முத்துக்கருப்பன்.
-
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல்












Click it and Unblock the Notifications