காஞ்சிபுரம் சம்பவம்: சாராயத்தில் சயனைடு
காஞ்சிபுரம்:
சாராயத்தில் சயனைடு விஷம் கலந்து கொடுக்கப்பட்டதால் சாராயம் குடித்தவர்கள் இறந்துள்ளதாக போலீஸ்விசாரணையில் தெரியவந்துள்ளது.
காஞ்சிபுரம் மாவட்டம் அச்சரப்பாக்கத்தில் கடந்த திங்கள்கிழமை விஷச்சாராயம் குடித்தால் 3 பேர் பலியானார்கள்.இதுகுறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து சாராயம் விற்ற 4 பேரை இதுவரை கைது செய்துள்ளனர்.
மேலும் மொரப்பாக்கம் ஊராட்சி ஒன்றியத் தலைவரும், பாட்டாளி மக்கள் கட்சி பிரமுகருமான சங்கர் என்பவரைபோலீசார் தேடி வருகின்றனர்.
இந்நிலையில் போலீசார் நடத்திய விசாரணையில் முன்விரோதம் காரணமாக சாராயத்தில் சயனைடு கலந்துகொடுத்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இச்சம்பவத்தில் இறந்தவர்களின் உடலைப் பரிசோதனை செய்தபோது, சாராயத்துடன் சயனைடு விஷமும்கலந்திருந்ததாக போஸ்ட்மார்ட்டம் அறிக்கையும் தெரிவித்துள்ளது.
இந்ச சம்பவம் தொடர்பாக 5 போலீசார் சஸ்பெண்டு செய்யப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications