நாடாளுமன்றத்தில் நாளை ஒத்திவைப்புத் தீர்மானம்
Subscribe to Oneindia Tamil
டெல்லி:
பாபர் மசூதி இடிக்கப்பட்ட தினமான டிசம்பர் 6ம் தேதியை முன்னிட்டும், பொடோ சட்டத்தை எதிர்த்தும்நாடாளுமன்றத்தில் ஒத்திவைப்புத் தீர்மானம் கொண்டு வர எதிர்க்கட்சிகள் முடிவுசெய்துள்ளன.
இது தொடர்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர் சோம்நாத் சாட்டர்ஜி தலைமையில் இன்று நடந்தகூட்டத்தில் அனைத்து எதிர்க்கட்சிகளும் கலந்துகொண்டன.
கூட்டத்தின் முடிவில், நாளை பாராளுமன்றத்தின் இரு அவைகளிலும், ஒத்திவைப்புத் தீர்மானம் கொண்டுவருவது என்று முடிவுசெய்யப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications