டெல்லியில் பெரியார் மையம் இடிப்பு: வாஜ்பாய்க்கு வீரமணி கடிதம்
சென்னை:
டெல்லியில் பெரியார் மையக் கட்டடம் அந்த மாநகராட்சி நிர்வாகத்தால் இடிக்கப்பட்டதைக் கண்டித்து திராவிடர்கழகத் தலைவர் கி. வீரமணி பிரதமர் வாஜ்பாய்க்குக் கடிதம் எழுதியுள்ளார்.
இந்த இல்லம் சட்ட விரோதமாகக் கட்டப் பட்டுள்ளது என்று கூறி ஜனதா கட்சித் தலைவர் சுப்பிரமணியம் சுவாமிபுகார் கொடுத்திருந்தார்.
இதையடுத்து டெல்லி மாநகராட்சி அக்கட்டடத்தை இடிக்கச் சொல்லி உத்தரவிட்டது. இதைத் தடுப்பதற்குஎவ்வளவோ முயற்சி செய்தும் உடனடியாக அந்தக் கட்டடம் இடிக்கப்பட்டு விட்டது.
ஆனால் இந்தக் கட்டடம் உள்ள இடம் டெல்லி மாநகராட்சியின் கட்டுப்பாட்டுக்குள் வராது என்று கூறும் வீரமணி,இதுகுறித்து உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பிரதமர் வாஜ்பாய்க்குக் கடிதம் எழுதியுள்ளார்.
இதற்கிடையே அந்தக் கட்டடத்தை மீண்டும் எழுப்பும் பணியும் தொடர்ந்து நடைபெறும் என்றும் வீரமணிகூறியுள்ளார்.
மேலும் இந்தக் கட்டடத்தை இடிக்கும்போது, அதைத் தடுக்க முயற்சி செய்த அரசியல்வாதிகளுக்கும் நன்றிதெரிவித்துள்ளார் வீரமணி.
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன்












Click it and Unblock the Notifications