சாதனங்கள் வாங்க மீனவர்களுக்கு ரூ.5 கோடி ஒதுக்கீடு
Subscribe to Oneindia Tamil
சென்னை:
தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் வசிக்கும் மீனவர்களுக்கு மீன்பிடி சாதனங்கள் வாங்குவதற்காக ரூ.5 கோடிநிதியை மாநில அரசு ஒதுக்கியுள்ளது.
தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, ராமநாதபுரம், நாகப்பட்டனம் உள்ளிட்ட 11 கடலோரமாவட்டங்களில் வசிக்கும் மீனவர்கள், வலைகள் உள்ளிட்ட மீன்பிடி சாதனங்களை வாங்குவதற்காக தமிழக அரசுநிதியுதவி செய்யவுள்ளது.
இதற்காக ரூ. 5 கோடி -நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
தமிழக அரசின் செய்திக்குறிப்பில் இத்தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications