ஜனவரி 5ம் தேதி காங்கிரசில் இணைகிறார் வாழப்பாடி
சென்னை:
ஜனவரி மாதம் 5ம் தேதி மதுரையில் நடக்கும் பொதுக்கூட்டத்தில் காங்கிரஸ் தலைவி சோனியா காந்திமுன்னிலையில் வாழப்பாடி ராமமூர்த்தி காங்கிரசில் இணைகிறார் என்று தமிழக காங்கிரஸ் தலைவர் இளங்கோவன்கூறினார்.
இதுகுறித்து இன்று(வியாழக்கிழமை) சென்னையில் அவர் நிருபர்களிடம் மேலும் கூறியதாவது,
வரும் ஜனவரி 5ம் தேதி மதுரையில் காங்கிரஸ் பொதுக்கூட்டம் மற்றும் பேரணி நடைபெறுகிறது. அதில் அகிலஇந்தியக் காங்கிரஸ் தலைவி சோனியா காந்தி கலந்துகொண்டு சிறப்புரை ஆற்றுகிறார். அப்போது தமிழக ராஜீவ்காங்கிரஸ் தலைவர் வாழப்பாடி ராமமூர்த்தி காங்கிரசில் இணைகிறார்.
நாளை எதிர்க்கட்சிகள் நடத்தத் திட்டமிட்டுள்ள பந்த் முழுவெற்றிபெறும். விலை உயர்வை முழுமையாக வாபஸ்பெறும்வரை காங்கிரஸ் போராடும். தற்போது தமிழக அரசு அறிவித்துள்ள கட்டணக் குறைப்பு யானைப் பசிக்குசோளப்பொறி கொடுப்பது போல உள்ளது.
டான்சி மற்றும் பிளசன்ட் ஸ்டே ஓட்டல் வழக்குகளில் ஜெயலலிதா -விடுவிக்கப்பட்டது குறித்து மகிழ்ச்சிதான்என்றார் இளங்கோவன்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications