போலீசாரால் கற்பழிக்கப்பட்ட ரீட்டா மேரிக்கு அரசு வீடு
சென்னை:
செஞ்சி சிறைச்சாலையில் சிறை வார்டன்களாலும் போலீசாராலும் கற்பழிக்கப்பட்ட ரீட்டா மேரிக்கு தமிழக அரசு ரூ.5லட்சம் இழப்பீடு தவிர ஒரு அரசு வீட்டையும் ஒதுக்கித் தர முன்வந்துள்ளது.
ஐ.ஜி. திலகவதி கமிஷனின் பந்துரையின் பேரில் இந்த இழப்பீட்டுத் தொகை மற்றும் வீடு ஆகியவற்றை வழங்கஅரசு முடிவு செய்தது. திலகவதி கமிஷன் ரீட்டா மேரிக்கு ரூ. 2 லட்சம் இழப்பீடு தொகை தரலாம் என்றுபந்துரைத்திருந்தது. ஆனால் அதை ரூ. 5 லட்சமாக உயர்த்தித் தர அரசு முடிவு செய்துள்ளது.
ரீட்டா மேரியை சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் வைத்து சிறப்பான சிகிச்சை அளிக்கவும் அரசுமுடிவு செய்துள்ளது.
இதற்காக அவரை மதுரையிலிருந்து சென்னைக்கு போலீசார் அழைத்து வந்தனர். அரசின் கோரிக்கைபடி மதுரைபீப்பிள்ஸ் வாட்ச் அமைப்பின் கண்காணிப்பின் கீழ் இருந்த அவர் போலீஸ் வேனில் சென்னைக்கு அழைத்துவரப்பட்டார். அவருடன் அவரது தாயார் லீலாவதி, பீப்பிள்ஸ் வாட்ச் அமைப்பைச் சேர்ந்த ஆண்டாள், திலகம், சமூகசேவகி லூசி சேவியர், 3 பெண் போலீஸார் உடன் சென்றுள்ளனர்.
இன்று (சனிக்கிழமை) அவர் ஸ்டான்லி மருத்துவமனையில் சேர்க்கப்படுவார்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications