போலீஸ் செய்தது சரியே: தமிழக அரசு
சென்னை:
நேற்று (சனிக்கிழமை) நடந்த சட்டக் கல்லூரி மாணவர்கள்-பொதுமக்கள் மோதல் சம்பவத்தில் போலீசார்செய்ததுதான் சரி என்று தமிழக அரசு கூறியுள்ளது.
இதுகுறித்து தமிழக உள்துறை செயலாளர் நரேஷ் குப்தா நிருபர்களிடம் கூறியதாவது:
எப்படியாவது மாணவர்களை அப்புறப்படுத்தி, அவர்களை மீண்டும் விடுதியில் சேர்க்க வேண்டும் என்னும்முயற்சியில்தான் போலீசார் ஈடுபட்டனர்.
இதையும் மீறி மாணவர்கள் கலகத்தில் ஈடுபட்டனர். பொதுமக்கள் மீதும் போலீசார் மீதும் அவர்கள் சராமாரியாகக்கற்களை வீசித் தாக்கியுள்ளனர். இதற்குப் பிறகுதான் மாணவர்கள் மீதுதான் போலீசார் தடியடி நடத்தினார்கள்.
பின்னர் 35 சட்டக் கல்லூரி மாணவர்கள் கைது செய்யப்பட்டாலும் கூட, ஒரு மாணவர் கொடுத்த புகாரின்அடிப்படையில் 9 பொதுமக்களும் 6 ஓட்டல் ஊழியர்களும்கூட கைது செய்யப்பட்டுள்ளனர்.
போலீசார் அங்கு சென்ற பிறகுதான் கலவரம் வெடித்தது என்று சில அரசியல் கட்சிகள் கூறியுள்ளன. அது தவறுஎன்றார் நரேஷ் குப்தா.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications