ஆண்டிபட்டியில் காங்கிரஸ் தனித்து போட்டி: இளங்கோவன்
Subscribe to Oneindia Tamil
தில்லி:
ஆண்டிபட்டியில் காங்கிரஸ் தனித்து போட்டியிட அனுமதியளிக்குமாறு மேலிடத்தைக் கேட்டுக் கொண்டுள்ளார்தமிழக காங்கிரஸ் தலைவர் இளங்கோவன்.
ஆண்டிபட்டி தொகுதிக்கான இடைத் தேர்தலில் ஜெயலலிதா போட்டியிடப் போவதாக அறிவித்துள்ளார். அவரைஎதிர்த்து பொது வேட்பாளர் ஒருவரை நிறுத்த வேண்டும் என்று பாமக தலைவர் ராமதாஸ், ஜனதா கட்சித் தலைவர்சுப்பிரமணியம் சுவாமி ஆகியோர் கூறி வருகின்றனர்.
ஆனால், அந்தத் தொகுதியில் காங்கிரஸ் தனித்துப் போட்டியிடும் என்று இளங்கோவன் கூறியுள்ளார். தற்போதுதில்லி சென்றுள்ள இளங்கோவன், சென்னிதாலாவைச் சந்தித்து இதற்கு அனுமதியளிக்க வேண்டும் என்றுகோரினார்.
காங்கிரஸ் தலைவி சோனியா காந்தியிடமும் இதுகுறித்து வேண்டுகோள் விடுக்கப் போவதாக இளங்கோவன்கூறியுள்ளார்.
More From
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை!












Click it and Unblock the Notifications