போலீசார் மனித உரிமைகளை மீறில்: கிருஷ்ணசாமி குற்றசாட்டு
Subscribe to Oneindia Tamil
கோயம்புத்தூர்:
மாஞ்சோலை எஸ்டேட் தொழிலாளர்களுடன் சேர்ந்து நடத்த இருந்த போராட்டத்தைத் தடுப்பதற்காகவே வேறுவழக்கில் என்னை நவம்பர் 25ம் தேதி போலீசார் கைது செய்தனர் என்று புதிய தமிழகம் கட்சியின் தலைவர் டாக்டர்கிருஷ்ணசாமி பேட்டியளித்துள்ளார்.
கோயம்புத்தூரில் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் அவர் மேலும் கூறியதாவது:
வால்பாறையில் உள்ள எஸ்டேட் தொழிலாளர்களை அன்றைய தினத்தில் வேலைக்கு போகும்படி அந்த மாவட்டபோலீஸ் அதிகாரி ஒருவர் வற்புறுத்தினார்.
வேலைக்கு போகவில்லை என்றால் கஞ்சா கடத்தியதாக கைது செய்து விடுவதாகவும் அவர்களைப் போலீசார்மிரட்டியுள்ளனர்.
ஜனநாயக நாட்டில் மக்கள் அனைவரும் அவர்கள் உரிமையை நிலைநாட்ட, போராட உரிமை இருக்கிறது.அவ்வாறு இருக்கையில் போலீசார் தலித்துகளுக்கு எதிரான அடக்குமுறையில் ஈடுபடுவதை நாங்கள்அனுமதிக்கமாட்டோம் என்றார் கிருஷ்ணசாமி.
More From
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்!












Click it and Unblock the Notifications