சாந்தகுமார் கொலை வழக்கு: ராஜகோபால் டிரைவர் சரண்
சென்னை:
ஜீவஜோதியின் கணவர் சாந்தகுமாரை கடத்தி, கொலை செய்ய பயன்பட்ட டாடா சுமோ காரை ஓட்டி வந்த டிரைவர்சென்னை நீதிமன்றத்தில் சரணடைந்தார்.
ஜீவஜோதியின் கணவர் சாந்தகுமாரை சரவணபவன் ஹோட்டல் அதிபர் ராஜகோபாலின் உத்தரவுப்படி டேனியல்தலைமையிலான அடியாட்கள் திருநெல்வேலியில் இருந்து டாடா சுமோ காரில் கடத்தி சென்று கொலை செய்தனர்.
இந்த கொலையை டேனியல் தரப்பினர் செய்தபோது காரை ஓட்டி சென்றவர் டிரைவர் பட்டுராஜன் (35). இவர்தூத்துகுடி மாவட்டம் காயல்பட்டிணத்தை சேர்ந்தவர். இவர் டேனியலின் டிராவல்ஸ் கம்பெனியில் பலஆண்டுகளாக டிரைவராக இருக்கிறார்.
சாந்தகுமார் வழக்கில் இவர் முக்கிய குற்றவாளி என்பதால் போலீசார் இவரை தேடி வந்தனர். இந்நிலையில்,செஷன்ஸ் நீதிமன்றத்தில், தன்னை போலீசார் கைது செய்ய தடை விதிக்க கோரி மனு தாக்கல் செய்திருந்தார்.அவரது மனு தள்ளுபடி செய்யப்பட்டது.
இந்நிலையில் சென்னை எழும்பூர் பெருநகர குற்றவியல் 10வது நீதிமன்றத்தில் டிரைவர் பட்டுராஜன்சரணடைந்தார். சரணடைந்த இவரை 15 நாட்கள் நீதிமன்றத்தில் வைக்கும்படி நீதிபதி உத்தரவிட்டார்.இதைத்தொடர்ந்து அவர் சென்னை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
-
பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள்.. கிராமத்து பகுதியில் தொடரும் அவலம்.. பகீர் ரிப்போர்ட்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ்












Click it and Unblock the Notifications