நாங்கள் தாக்கவில்லை: ஜெய்ஸ்-ஏ-முகமது மறுப்பு
இஸ்லாமாபாத்:
இந்திய நாடாளுமன்றத்தில் நாங்கள் தாக்குதல் நடத்தவில்லை என்று பாகிஸ்தான் தீவிரவாத அமைப்பானஜெய்ஸ்-ஏ-முகமது கூறியுள்ளது.
இந்திய நாடாளுமன்றத்தைத் தாக்குவதால் எங்களுக்கு ஒரு லாபமும் கிடையாது என்றிருக்கையில், நாங்கள் ஏன்தாக்க வேண்டும் என்றார் அந்தத் தீவிரவாத அமைப்பின் தலைவர் மெளலான மசூத் அஸார்.
இந்தத் தாக்குதலின்போது சுமார் 30 கிலோ எடையுள்ள வெடிபொருட்கள் கொல்லப்பட்ட தீவிரவாதிகளிடமிருந்துமீட்கப்பட்டு, பின்பு செயலிழக்கப்பட்டன.
ஆனால், இவ்வளவு எடையுள்ள வெடிபொருட்களை அவ்வளவு எளிதாக யாரும் இங்கிருந்து(பாகிஸ்தானிலிருந்து) டெல்லிக்குக் கடத்திக் கொண்டுபோக முடியாது என்றும் மசூத் அஸார் கூறினார்.
தலிபான்களுக்கு ஆதரவாக அமைதியாகப் போராட்டம் நடத்திய உள்ளூர் முஸ்லீம்களையே கைது செய்தபாகிஸ்தான், எதற்கு இந்தியாவைத் தாக்கப் போகிறது என்றும் மசூத் அஸார் கேள்வி எழுப்பினார்.
கடந்த 1999ம் ஆண்டு இந்திய விமானம் காண்டஹாருக்குக் கடத்தப்பட்டபோது, அந்த விமானத்திலிருந்தபயணிகளை மீட்பதற்காக இந்திய அரசால் விடுதலை செய்யப்பட்டவர்தான் மசூத் அஸார் என்பதுகுறிப்பிடத்தக்கது.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications