நாளை நாடாளுமன்றம் கூடுகிறது - பாதுகாப்பு தீவிரம்
டெல்லி:
மூன்று நாட்கள் இடைவெளிக்குப் பிறகு நாளை (செவ்வாய்க்கிழமை) நாடாளுமன்றம் கூடவுள்ளதையடுத்து,அங்கு பாதுகாப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
இதையடுத்து மறுநாள் கூடிய நாடாளுமன்றம், இறந்த வீரர்களுக்கு மவுன அஞ்சலி செலுத்திய பின்னர்ஒத்திவைக்கப்பட்டது.
இந்நிலையில், நாளை மீண்டும் நாடாளுமன்றம் கூடுகிறது. நாடாளுமன்றத் தாக்குதல் தொடர்பாகவும் இதுகுறித்துடெல்லி போலீசார் மேற்கொண்டுள்ள புலன் விசாரணை குறித்தும் உள்துறை அமைச்சர் அத்வானி நாளைவிளக்கமளிக்கவுள்ளார்.
மேலும், இந்தத் தாக்குதல் சம்பவத்திற்குக் காரணமான பாகிஸ்தான் தீவிரவாத அமைப்புகளுக்கு எதிராக அந்நாடுஇன்னும் நடவடிக்கை எடுக்காத நிலையில், பாகிஸ்தான் மீது தாக்குதல் நடத்துவது தொடர்பாகவும் அத்வானிநாளை கூறவுள்ளார்.
இதையடுத்து, நாடாளுமன்றத்தில் பாதுகாப்பு மேலும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அங்கு கூடுதலாக பாதுகாப்புப்படை வீரர்கள் குவிக்கப்பட்டுள்ளனர்.
விஜய் செளக் பக்கத்திலிருந்து மட்டுமே வாகனங்கள் நாடாளுமன்றத்துக்குள் நுழைய முடியும். பத்திரிக்கைநிருபர்கள் 8ம் எண் இரும்பு கேட் வழியாக நுழைந்து, 2ம் எண் கேட் வழியாக வெளியேறலாம்.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications