தமிழகத்தில் 3 தொகுதிகளுக்கு பிப்.9ல் இடைத் தேர்தல்
சென்னை:
தமிழகத்தில் தற்போது காலியாக இருக்கும் 3 சட்டசபை தொகுதிகளுக்கு அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் 9ம் தேதிஇடைத் தேர்தல் நடக்கும் என்று தெரிகிறது.
டான்சி வழக்கில் விடுதலை அடைந்ததையடுத்து, ஆண்டிப்பட்டி தொகுதியில் போட்டியிடப் போவதாக முன்னாள்முதல்வர் ஜெயலலிதா கூறியுள்ளார்.
இத்தொகுதியில் எம்.எல்.ஏவாக இருந்த தங்கத் தமிழ்ச்செல்வன் ஏற்கனவே தன் பதவியை ராஜினாமாசெய்துவிட்டார்.
சைதாப்பேட்டை தொகுதி எம்.எல்.ஏவாக இருந்த வை. பெருமாள் கடந்த ஆகஸ்டு மாதம் மாரடைப்பால் மரணம்அடைந்தார். எனவே இந்தத் தொகுதியும் காலியானது.
கடந்த 17ம் தேதி இந்திய தேசிய லீக் தலைவரும், வாணியம்பாடி தொகுதி எம்.எல்.ஏவுமான அப்துல் லத்தீப்மாரடைப்பால் இறந்ததையடுத்து, அத்தொகுதியும் காலியாகி விட்டது.
இதையடுத்து, இந்த மூன்று தொகுதிகளுக்கும் அடுத்த ஆண்டு பிப்ரவரி 9ம் தேதி இடைத் தேர்தல் நடக்கும் என்றுதெரிகிறது.
இதற்கான அறிவிப்பு இன்னும் சில நாட்களில் தேர்தல் கமிஷனால் வெளியிடப்படவுள்ளது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications