பட்டாசு வெடித்து அதிமுக தொண்டர்கள் கொண்டாட்டம்
சென்னை:
நிலக்கரி ஊழல் வழக்கில் ஜெயலலிதாவை விடுவித்து தீர்ப்பளித்ததை அடுத்து தமிழகம் முழுவதும் அதிமுகதொண்டர்கள் பட்டாசு வெடித்தும், ஸ்வீட் கொடுத்தும் தங்கள் மகிழ்ச்சியைக் கொண்டாடினர்.
ஜெயலலிதாவை உள்ளிட்டோரை நிலக்கரி ஊழல் வழக்கிலிருந்து விடுதலை செய்து இன்று (வியாழக்கிழமை) தனிநீதிமன்றம் தீர்ப்பளித்தது.
இந்த தீர்ப்பை கேட்டு தனி நீதிமன்றம் முன்பு கூடியிருந்த அதிமுக தொண்டர்கள் மகிழ்ச்சி ஆரவாரத்தில்திளைத்தனர்.
பட்டாசுகளை வெடித்தும், இனிப்புகளை வழங்கியும் தங்கள் மகிழ்ச்சியை ஒருவருக்கொருவர் பரிமாறிக்கொண்டனர்.
ஜெயலலிதா நீதிமன்றத்தில் இருந்து வெளியே வந்தவுடன் அதிமுக தொண்டர்கள் "புரட்சி தலைவி வாழ்க" என்றுகோஷமிட்டனர்.
இதே போல் ஜெயலலிதாவின் போயஸ் தோட்ட வீட்டின் முன்பு கூடியிருந்த தொண்டர்களும், அதிமுக தலைமைசெயலகத்தின் முன்பு கூடியிருந்த தொண்டர்களும் பட்டாசு வெடித்து ஜெயலலிதா விடுதலையைக் கொண்டாடினர்.
தமிழகம் முழுவதும் இதேபோல் அதிமுக தொண்டர்கள் பட்டாசுகளை வெடித்துக் கொண்டாடினர்.
-
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல்












Click it and Unblock the Notifications