இந்தியாவின் மருத்துவ சேவைக்கு கர்ஸாய் பாராட்டு
காபூல்:
ஆப்கானிஸ்தானில் இந்தியா மேற்கொண்டிருக்கும் மருத்துவ சேவையை அந்நாட்டின் புதிய இடைக்காலப் பிரதமர்ஹமித் கர்ஸாய் பாராட்டியுள்ளார்.
இந்த மருத்துவமனைக்குத் தேவையான டாக்டர்கள், மருந்துகள் உள்பட அனைத்துப் பொருள்களையும்இந்தியாவே வழங்கி வருகிறது.
போரினால் பாதிக்கப்பட்டவர்களுக்கும் குழந்தைகளுக்கும் இந்த மருத்துவமனையில் சிறப்பான சிகிச்சைகள்அளிக்கப்பட்டு வருகின்றன என்று கர்ஸாய் பாராட்டியுள்ளார்.
இரண்டு அமைச்சர்களுடன் இந்த மருத்துவமனைக்கு வந்த கர்ஸாய், சுமார் 20 நிமிடங்கள் அதைச் சுற்றிப்பார்த்தார்.
எதிர்காலத்திலும் இங்குள்ள குழந்தைகளுக்குச் சிறப்பான மருத்துவ வசதிகளை இந்தியா செய்யும் என்றும்நம்பிக்கை தெரிவித்தார்.
கடந்த நவம்பர் 22ம் தேதியிலிருந்து இதுவரை 6 டன் மருந்துகள் இந்தியாவிலிருந்து கொண்டுவரப்பட்டுள்ளன.மேலும் 6 டாக்டர்களும் இங்கு பணியில் அமர்த்தப்பட்டுள்ளனர்.
ஒரு நாளுக்கு சுமார் 300 நோயாளிகள் இங்கு வந்து சிகிச்சை பெற்றுச் செல்வதாகவும் கூறப்படுகிறது.
இன்னும் ஏராளமான மருந்துகளும் மருத்துவ உபகரணங்களும் இந்தியாவிலிருந்து வரவுள்ளதாகவும் தெரிகிறது.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications