இடைத் தேர்தலில் போட்டியிட விண்ணப்பிக்கலாம் - அதிமுகவினருக்கு ஜெ. உத்தரவு
Subscribe to Oneindia Tamil
சென்னை:
வரும் இடைத் தேர்தலில் போட்டியிட விரும்பும் அதிமுகவினர் வரும் 4ம் தேதி முதல் அதிமுக தலைமைநிலையத்தில் விண்ணப்பங்கள் பெற்றுக் கொள்ளலாம் என்று அக்கட்சியின் பொதுச் செயலாளர் ஜெயலலிதாகூறியுள்ளார்.
இதுகுறித்து அதிமுக வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் ஜெயலலிதா கூறியுள்ளதாவது:
ஆண்டிப்பட்டி, வாணியம்பாடி மற்றும் சைதாப்பேட்டை ஆகிய தொகுதிகளில் வரும் பிப்ரவரி மாதம் 21ம் தேதிஇடைத் தேர்தல் நடக்கவுள்ளது.
இந்தத் தொகுதிகளில் போட்டியிட விரும்பும் அதிமுகவினர் ரூ.10,000 செலுத்தி விண்ணப்பங்களைப் பெற்றுக்கொள்ளலாம்.
இந்த விண்ணப்பங்கள் வரும் ஜனவரி 4ம் தேதி முதல் அதிமுக தலைமை நிலையத்தில் கிடைக்கும் என்று அந்தஅறிக்கையில் கூறியுள்ளார் ஜெயலலிதா.
More From
-
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
Cockroach Party: ஆதவ் அர்ஜுனா சேராத ஒரே கட்சி கரப்பான்பூச்சி ஜனதாதான்! அதிமுக எம்பி இன்பதுரை கிண்டல் -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன்












Click it and Unblock the Notifications