கிருஷ்ணசாமிக்கு நிபந்தனை ஜாமீன்
வால்பாறை:
வால்பாறை தேயிலை தொழிற்சாலைக்கு மிரட்டல் விடுத்ததாக தொடரப்பட்ட இரு வழக்குகளில், புதிய தமிழகம்கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமிக்கு, வால்பாறை நீதிமன்றம் நிபந்தனை ஜாமீன் அளித்து உத்தரவிட்டுள்ளது.
வால்பாறை அருகே உள்ள தாய்முடி எஸ்டேட் தேயிலை தொழிற்சாலைக்கு தீ வைத்து விடுவதாக மிரட்டியதாககிருஷ்ணசாமி உட்பட 7 பேர் மீது வழக்கு தொடரப்பட்டது.
இதே போல் இந்த எஸ்டேட் தொழிலாளர்கள் வேலை செய்ய விடாமல் தடுத்ததாக மற்றொரு வழக்கும்தொடரப்பட்டது. இந்த இரு வழக்குகளிலும் முன் ஜாமீன் கோரி கிருஷ்ணசாமி நீதிமன்றத்தில் மனுத் தாக்கல்செய்திருந்தார்.
அவருக்கு உயர் நீதிமன்றம் முன் ஜாமீன் வழங்கியது. ஆனால் விசாரணை நீதிமன்றத்தில் ஆஜராகி ஜாமீன் பெற்றுக்கொள்ளும்படி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதையடுத்து கிருஷ்ணசாமி வாவ்பாறை நீதிமன்றத்தில் நேற்று (சனிக்கிழமை) ஆஜரானார். அப்போது தினமும்காலை 10 மணிக்கு கோவை நீதிமன்றத்தில் ஆஜராகி கையெழுத்திட வேண்டும் என்ற நிபந்தனையின்அடிப்படையில் அவரை விடுதலை செய்தார்.
-
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல்












Click it and Unblock the Notifications