சென்னையில் புத்தாண்டு கொண்டாடிய 2 இளைஞர்கள் விபத்தில் பலி
Subscribe to Oneindia Tamil
சென்னை:
சென்னையில் புத்தாண்டு கொண்டாடி விட்டு பைக்கில் வீடு திரும்பிக் கொண்டிருந்த 2 இளைஞர்கள் கார் மோதிஉயிரிழந்தனர்.
சென்னை வியாசர்பாடியை சேர்ந்தவர்கள் ஆரோக்கியராஜ் (23), ரமேஷ் (25). இவர்கள் இருவரும் கடந்ததிங்கட்கிழமை இரவு புத்தாண்டைக் கொண்டாடபெசன்ட் நகர் கடற்கரைக்கு பைக்கில் சென்றனர்.
கடற்கரையில் மகிழ்ச்சியாக புத்தாண்டைக் கொண்டாடி விட்டு இரவு 2 மணிக்கு மேல் பைக்கில் வீட்டுக்கு திரும்பிக்கொண்டிருந்தனர்.
அடையாறு அருகே இவர்கள் வந்த பைக் மீது அம்பாசிடர் கார் ஒன்று மோதி விட்டு நிறுத்தாமல் சென்று விட்டது.இந்த விபத்தில் படுகாயமடைந்த இருவரும் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர்.
ஆனால் சிகிச்சை பலனளிக்காமல் இருவரும் நேற்று (செவ்வாய்க்கிழமை) காலையில் உயிரிழந்தனர்.
More From
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications