மேம்பால ஊழல்: தொடர்ந்து ஆதாரங்களைத் திரட்டுகிறது சி.பி.சி.ஐ.டி.
சென்னை:
சென்னை அடையாறு மேம்பாலத்தில் கனரக வாகனத்தை ஓட்டி பார்த்து ஆய்வு செய்த போது பாலம் ஆடியதுஎன்று சி.பி.சி.ஐ.டி. போலீஸ் டி.ஐ.ஜியான முகமது அலி கூறியுள்ளார்.
கடந்த திமுக ஆட்சியில் சென்னை நகரில் 9 மேம்பாலங்கள் ரூ.300 கோடி செலவில் அமைக்கப்பட்டது. இந்தபாலங்கள் கட்டியதில் ஊழல் நடந்துள்ளதாக முன்னாள் மாநகராட்சி கமிஷனர் ஆச்சார்யலு சி.பி.சி.ஐ.டி. போலீசில்புகார் செய்தார்.
இந்த புகாரின் பேரில் சி.பி.சி.ஐ.டி. போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். இதுசம்பந்தமாக போலீசார் 80க்கும் மேற்பட்டவர்களிடம் விசாரணை நடத்தி உள்ளனர்.
அடையாறில் உள்ள மேம்பாலத்தில் தீயணைப்பு துறைக்கு சொந்தமான கனரக வாகனத்தை ஓட்டி மேம்பாலத்தின்தரத்தை முகமது அலி ஆய்வு செய்தார். இந்த ஆய்வு தொடர்பாக அவர் நிருபர்களிடம் பேட்டியளிக்கையில்கூறியதாவது:
அடையாறு பாலத்தில் இருந்து திருவான்மியூர் செல்லும் பாதை திருப்பத்தில் பஸ், கனரக வாகனங்கள் செல்லமுடியாது என்ற புகார் உள்ளது.
இதனால் அந்த பாதையில் தீயணைப்புக்கு சொந்தமான கனரக வாகனத்தை மேம்பாலத்தில் ஓட்டிப் பார்த்து ஆய்வுசெய்தோம்.
அந்த வாகனத்தால் திருவான்மியூர் திருப்பத்தில் திரும்ப முடியவில்லை. மேலும் பாலத்தின் மீது வாகனம்சென்றபோது பாலம் ஆடியது.
சென்னையில் உள்ள மற்ற மேம்பாலங்களின் தரத்தை கண்டறிவதற்காக தொடர்ந்து ஆய்வு செய்ய உள்ளோம்என்று அவர் கூறினார்.
-
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல்












Click it and Unblock the Notifications