கோவையில் இருந்து காஷ்மீர் சென்ற 170 ராணுவ வீரர்கள்
Subscribe to Oneindia Tamil
கோயம்புத்தூர்:
கோயம்புத்தூரிலிருந்து 170 ராணுவ வீரர்கள் துப்பாக்கிகளுடன் காஷ்மீருக்கு ரயிலில் புறப்பட்டு சென்றனர்.
நாடாளுமன்றத்தின் மீது தீவிரவாதிகள் தாக்கியதை தொடர்ந்து எல்லையில் பதற்றம் நீடிக்கிறது. இந்தியாவும்பாகிஸ்தானும் தங்கள் எல்லையில் ராணுவ வீரர்களையும், ஆயுதங்களையும் குவித்து வருகின்றன.
இந்நிலையில் இந்தியாவின் பல பகுதிகளிலும் இருந்து ராணுவ வீரர்கள் எல்லைப் பகுதிக்கு அனுப்பப்பட்டுவருகின்றனர்.
அதன்படி ஊட்டி அருகே உள்ள குன்னூர் வெலிங்டன் ராணுவ பயற்சி தளத்தில் இருந்து 170 ராணுவ வீரர்கள் 2டிரக்குகளில் கோயம்புத்தூர் வந்து சேர்ந்தனர். அவர்களுடன் பெட்டி படுக்கைகளும், துப்பாக்கிகளும் கொண்டுவந்து இறக்கப்பட்டன.
பின்னர் அந்த 170 வீரர்களும் கோயம்புத்தூரில் இருந்து ஜம்மு-காஷ்மீர் செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் புறப்பட்டுசென்றனர்.
More From
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications