கருணாநிதி - ராமதாஸ் திடீர் சந்திப்பு: இடைத் தேர்தலில் திமுகவுக்கு பாமக ஆதரவு
சென்னை:
வரும் இடைத் தேர்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளர்களுக்கு பாமர ஆதரவு அளிக்கும் என்று பாமக நிறுவனர்ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
பிப்ரவரி மாதம் 21ம் தேதி வாணியம்பாடி, சைதாப்பேட்டை, ஆண்டிப்பட்டி ஆகிய தொகுதிகளில் இடைத் தேர்தல்நடைபெறவுள்ளது.
இந்நிலையில் கருணாநிதியின் கோபாலபுரம் வீட்டுக்கு இன்று திடீரென்று சென்றார் ராமதாஸ். அவர்கள் இருவரும்சுமார் ஒரு மணி நேரம் பேசிக் கொண்டிருந்தனர். பிறகு வெளிவந்த ராமதாஸ் நிருபர்களிடம் பேசுகையில்கூறியதாவது:
கருணாநிதிக்கு புத்தாண்டு வாழ்த்துக்கள் தெரிவிப்பதற்காக வந்தேன்.
மேலும் கண்ணகி சிலை அகற்றியது, சிவகாமியின் கடத்தல், மற்றும் இடைத் தேர்தல் பற்றியும் நாங்கள் இருவரும்பேசினோம்.
வரும் இடைத் தேர்தலில் திமுகவை பாமக ஆதரிக்கிறது. திமுக வேட்பாளர்கள் போட்டியிடும் மூன்றுதொகுதிகளிலும் அவர்கள் வெற்றி பெற பாமக கடுமையாக உழைக்கும் என்றார் ராமதாஸ்.
கருணாநிதியிடம் மூன்று தொகுதிகளிலும் திமுக வெற்றி பெறுமா என்று கேட்டதற்கு, அதை மக்கள் தான் முடிவுசெய்ய வேண்டும் என்று கூறினார்.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications