இளங்கோவன் மீது வாசன் பாய்ச்சல்
சென்னை:
திரும்பத் திரும்ப காங்கிரசோடு இணையும்படி இளங்கோவன் அழைத்துக் கொண்டிருப்பது ஆரோக்கியமானஅரசியல் அல்ல என்று தமாகா தலைவர் ஜி.கே. வாசன் குற்றம் சாட்டியுள்ளார்.
தமாகாவின் ஆலோசனைக் கூட்டம் முடிந்தபின் இதுகுறித்து வாசன் நிருபர்களிடம் கூறியதாவது:
காங்கிரசில் வந்து சேருமாறு அக்கட்சித் தலைவர் இளங்கோவன் தொடர்ந்து தமாகா தலைவர்களுக்குக் கடிதம்எழுதி வருகிறார்.
ஆனால் தமாகா தலைவர்களையோ தொண்டர்களையோ கட்சியிலிருந்து பிரிக்கவே முடியாது.
இப்படித் தொடர்ந்து காங்கிரஸ் கடிதங்கள் அனுப்பி தமாகாவினரைப் பிரிக்க நினைப்பது ஆரோக்கியமானஅரசியலுக்கு அழகல்ல. காங்கிரசில் தமாகா இணைவதற்கான வாய்ப்பே இல்லை.
இடைத் தேர்தலில் போட்டியிடுவது குறித்து கட்சித் தலைவர்களுடன் விரைவில் பேசி முடிவெடுக்கப்படும்.
ராஜ்ய சபாவில் எனது தந்தையின் மறைவால் காலியான இடம் எங்களுடையதுதான். ஆனால் துரதிருஷ்டவசமாகஅது எங்களுக்குக் கிடைக்காமல் போய்விட்டது. இனி அதைப் பற்றிப் பேச வேண்டிய அவசியமில்லை என்றார்வாசன்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications