அரசு பஸ்கள் நேருக்கு நேர் மோதல்: 3 பேர் பலி
விழுப்புரம்:
விழுப்புரம் அருகே இரு அரசு பஸ்கள் நேருக்கு நேர் மோதிக் கொண்டதில், இரு பஸ் டிரைவர்கள் உட்பட 3 பேர்உயிரிழந்தனர்.
பண்ருட்டியில் இருந்து பாதூர் நோக்கிச் சென்ற அரசு டவுன் பஸ்ஸும், விருத்தாச்சலத்தில் இருந்து விழுப்புரம்நோக்கி வந்த அரசு பஸ்ஸஸும் வண்டிப்பாளையம் தேசிய நெடுஞ்சாலையில் புதன்கிழமை மதியம் நேருக்கு நேர்மோதிக் கொண்டது.
இந்த சம்பவத்தில் டவுன் பஸ் டிரைவர் சம்பவ இடத்திலேயே இறந்தார். டவுன் பஸ்ஸில் பயணம் செய்த குப்பன்,மற்றொரு அரசு பஸ் டிரைவர் சுகுமார் ஆகியோர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தனர்.
டவுன் பஸ்ஸில் பயணம் செய்த 12 பேர் படு காயமடைந்தனர். அவர்கள் அனைவரும் விழுப்புரம், கடலூர் அரசுமருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டனர். இதில் இரண்டு பேர் நிலை கவலைக்கிடமாக உள்ளது.
திருநாவலூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்!












Click it and Unblock the Notifications