அரசின் புத்தாண்டு பரிசு சாராயமா? ராமதாஸ் எரிச்சல்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
புத்தாண்டு முதல் தமிழக அரசு அறிமுகப்படுத்தியுள்ள மலிவு விலை சாராயம் கிராமப்புற மக்களின் பொருளாதார நிலையை சீர்குலைத்துவிடும் என்று பாட்டாளி மக்கள் கட்சித் தலைவர் டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார்.
சென்னையில் வியாழக்கிழமை அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், புத்தாண்டு தினத்தன்று கேரளா, கர்நாடகம், ஆந்திரா போன்றமாநிலங்கள் பல்வேறு நலத்திட்டங்களை அறிமுகப்படுத்தியுள்ளன.
ஆனால், தமிழக அரசோ மலிவு விலை சாராயம் அறிமுகப்படுத்தியுள்ளது. இது தான் மக்களுக்கு அரசு கொடுக்கும் புத்தாண்டு பரிசா?
அரசுக்கு வருவாய் வரும் என்ற நோக்கில் இந்தத் திட்டம் அறிவிக்கப்பட்டிருந்தாலும் கூட கிராமப்புற மக்களின் பொருளாதாரத்தை இதுசீர்குலைத்து விடும். வறுமை, பட்டினிச்சாவு ஆகியவற்றை இது அதிகப்படுத்திவிடும் அபாயம் உள்ளது என்று கூறியுள்ளார் அவர்.
More From
-
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்?












Click it and Unblock the Notifications