வால்பாறை அருகே மின்சாரம் தாக்கி குட்டி யானை சாவு
கோயம்புத்தூர்:
கோயம்புத்தூர் மாவட்டம் வால்பாறை எஸ்டேட் பகுதியில் குட்டி யானை ஒன்று மின்சாரம் தாக்கி பரிதாபமாகஇறந்தது.
வால்பாறை அருகேயுள்ள சிங்கல்லார் காட்டுப் பகுதியில் உயர் அழுத்த மின்சார வயர்கள் சென்று கொண்டுள்ளன.இந்த வயர்கள் உள்ள பகுதியில் 20 யானைகள் புதன்கிழமை கடந்து சென்று கொண்டிருந்தன.
அப்போது ஒருகுட்டி யானை வயரைத் தொட்டுள்ளது. இதில் உயர் அழுத்த மின்சாரம் பாய்ந்து அங்கேயே யானைகருகி இறந்தது.
குட்டி யானை மின்சாரத்தால் தாக்கப்பட்டதை அறிந்த தாய் யானை, குட்டி யானையை காப்பாற்ற முயன்று அதைஇழுத்தது. அப்போது தாய் யானை தூக்கி வீசப்பட்டது. ஆனால் தாய் யானைக்கு எந்தவித காயமும் ஏற்படவில்லை.
இறந்த குட்டியானைக்கு வயது 4 ஆகும். இறந்த குட்டி யானையின் உடல் அருகே யாரையும் நெருங்க விடவில்லைபிற யானைகள். அனைத்துயானைகளும் கண்களில் நீர் வழிய சோகமாக அங்கேயே சுற்றிக் கொண்டிருந்தன.
சம்பவ இடத்திற்கு வனத்துறை அதிகாரிகள் விரைந்துள்ளனர்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications