பெண்கள், குழந்தைகளுக்கு 18 சிறப்புத் திட்டங்கள் அறிவிப்பு
Subscribe to Oneindia Tamil
சென்னை:
பெண்கள் மற்றும் குழந்தைகள் நலனுக்கான 18 அம்சத் திட்டத்தை தமிழக அரசு அறிமுகப்படுத்தியுள்ளது.
யுனிசெப், அரசு துறைகள், தொண்டு நிறுவனங்கள் மற்றும் வல்லுநர்களின் ஆலோசனைப்படி பெண்கள் மற்றும்குழந்தைகளுக்கான இந்த 18 அம்ச திட்டத்தை என தமிழக அரசு அறிமுகப்படுத்தியுள்ளது.
இந்த 18 அம்ச திட்டத்தில் முக்கியமான அம்சங்கள்:
- சிறு வயதிலேயே குழந்தைகளைக் கருவில் சுமத்தல், அடிக்கடி குழந்தை பெற்றுக் கொள்ளுதல் போன்ற கேடுகளில் இருந்து பெண்களை விடுவித்தல்.
- பெண் குழந்தைகளை கருவிலேயே அழித்து விடுவதையும், பெண் சிசுக் கொலையையும் ஒழித்தல்.
- பெண் குழந்தைகள் பாதுகாப்புத் திட்டத்தை பிரபலபடுத்தி, பெண் குழந்தைகளின் நிலையை மேம்படுத்துதல்.
- குழந்தை தொழிலாளர் முறையை ஒழித்தல்.
- மகளிரிடையே எழுத்தறிவை அதிகரித்தல்.
- சுய உதவிக் குழுக்கள் மூலம் பெண்களுக்கு அதிகாரமளித்தல்.
இந்த 18 அம்ச திட்டத்தை தீவிரமாக அமல்படுத்த அரசு முடிவு செய்துள்ளது.
இதற்காக தலைமைச் செயலாளர் தலைமையில் 3 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.
More From
-
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்!












Click it and Unblock the Notifications