தாஜ்மகாலை தகர்க்கப் போவதாக தீவிரவாதிகள் மிரட்டல்
Subscribe to Oneindia Tamil
லக்னெள:
அயோத்தியில் சர்ச்சைக்குரிய இடத்தில் கட்டப்பட்டுள்ள சிறிய ராமர் கோவிலையும், தாஜ்மகாலையும் தகர்க்கப்போவதாகவும், உத்தரப் பிரதேச முதல்வர் ராஜ்நாத் சிங், சமாஜ்வாடி கட்சித் தலைவர் முலாயம் சிங் யாதவ்ஆகியோரைக் கொல்லப் போவதாகவும் லஷ்கர்-ஏ-தொய்பா தீவிரவாத அமைப்பு மிரட்டியுள்ளது.
இதையடுத்து இந்த இடங்களுக்கும், தலைவர்களுக்கும் கூடுதல் பாதுகாப்பு வழங்க அரசு திட்டமிட்டுள்ளது.
உத்தரப் பிரதேசத்தில் விரைவில் சட்டசபைத் தேர்தல் நடக்கவுள்ள நிலையில், அரசியல் தலைவர்ளுக்கும், மதப்பிரச்சனையைக் கிளப்பும் இடங்களுக்கும் அச்சுறுத்தல் வந்திருப்பது குறிப்பிடத்தக்கது.
இது குறித்து அம் மாநிலத்தின உள்துறை முதன்மைச் செயலாளர் நரேஷ் தயாள் கூறுகையில், இந்த இ-மெயில்எங்கிருந்து வந்தது என்பதைக் கண்டறியும் பணி நடக்கிறது. விரைவில் ஆட்கள் பிடிபடுவார்கள் என்றார்.
More From
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications