தமிழகத்தில் இதுவரை 15 தமிழ்த் தீவிரவாதிகள் கைது
சென்னை:
தமிழகத்தில் இதுவரை 15 தமிழ்நாடு மீட்புப் படை தீவிரவாதிகள் கைது செய்யப்பட்டுள்ளதாக போலீஸார்கோர்ட்டில் தெரிவித்துள்ளனர்.
கன்னட நடிகர் ராஜ்குமார் கடத்தலுக்குப் பிறகுதான் தமிழ்த் தீவிரவாதிகளின் செயல்பாடுகள் மீண்டும்அதிகரித்திருப்பது தெரிய வந்தது. இதையடுத்து தமிழ்த் தீவிரவாதிகளை வேட்டையாட தீவிர நடவடிக்கைஎடுக்கப்பட்டது.
ராஜ்குமார் மீட்கப்பட்ட பிறகு தமிழ்தீவிரவாதிகள் ஒவ்வொருவராக கைது செய்யப்பட்டனர். இதுவரை 15 பேர்வரை கைது செய்யப்பட்டுள்ளதாக போலீஸார் தெரிவித்துள்ளனர்.
அவர்களில் முக்கியமானவர்கள் சுந்தரம், மாறன், பொன்னி வளவன், ரேடியோ வெங்கடேசன் ஆகியோர்.இவர்கள் அரியலூர் மாவட்டம் ஆண்டிமடம் காவல் நிலையத்தை 1997ம் ஆண்டு தாக்கிய வழக்கில்சம்பந்தப்பட்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இவர்கள் மீது 470 பக்க குற்றப் பத்திரிக்கை ஜெயம்கொண்டம் மாஜிஸ்திரேட் முன்பு புதன்கிழமை தாக்கல்செய்யப்பட்டது. மாஜிஸ்திரேட் தனியரசு, குற்றம் சாட்டப்பட்டவர்களிடம் குற்றப்பத்திரிக்கையின் நகல்களைவழங்கினார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications