இந்திய-பாக். அமைச்சர்களாவது பேச்சு நடத்த வேண்டும்: அமெரிக்கா கோரிக்கை
வாஷிங்டன்:
சார்க் மாநாட்டில் கலந்து கொள்ளும் இந்திய, பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சர்கள் இருவரும் தனியேசந்தித்துப் பேச வேண்டும் என அமெரிக்கா கோரிக்கை விடுத்துள்ளது.
இதில் இந்தியப் பிரதமர் வாஜ்பாயும் பாகிஸ்தான் ராணுவ ஆட்சியாளர் பர்வேஸ் முஷாரபும் கலந்துகெண்டுள்ளனர்.
ஆனால், இக் கூட்டத்தில் முஷாரபுடன் எந்தப் பேச்சுவார்த்தையும் நடத்த மாட்டேன் என பிரதமர் வாஜ்பாய்கூறிவிட்டார்.
இந் நிலையில் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜஸ்வந்த் சிங்கும் பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சர்அப்துல் சத்தாரும் சந்தித்துப் பேச்சு நடத்த வேண்டும் என அமெரிக்கா கோரிக்கை விடுத்துள்ளது.
இது குறித்து அமெரிக்க வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் ரிச்சர்ட் பவுன்சர் நிருபர்களிடம் கூறுகையில்,
இந்திய, பாகிஸ்தான் தலைவர்களும் அமைச்சர்களும் சார்க் மாநாட்டில் கலந்து கொள்ள நேபாளத்தில் உள்ளனர்.இது நிலைமையை சீராக்க மிக சிறந்த வாய்ப்பாகும். தலைவர்கள் சந்தித்துப் பேசினால் நல்லது. குறைந்தபட்சம்அமைச்சர்களாவது சந்தித்துப் பேச வேண்டும்.
நேற்று காஷ்மீர் சட்டசபை அருகே மீண்டும் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியுள்ளதை அமெரிக்கா வன்மையாகக்கண்டிக்கிறது.
இந்தியாவில் உள்ள அமெரிக்கத் தூதர் ராபர்ட் பிளாக்வில், பாகிஸ்தானுக்கான அமெரிக்கத் தூதர் வென்டிசேம்பர்லின் இருவருமே இந்தியா-பாகிஸ்தான் இடையே சண்டை மூண்டுவிடாமல் தடுக்க முழு முயற்சிமேற்கொண்டுள்ளனர் என்றார்.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications