கடன் வழங்கியதில் மோசடி: 2 வங்கி ஊழியர்களுக்கு ஒரு ஆண்டு சிறை
Subscribe to Oneindia Tamil
மதுரை:
கடன் வழங்கியதில் மோசடி செய்ததாக மதுரை ஸ்டேட் பேங்க் ஊழியர்கள் 2 பேருக்கு ஒரு ஆண்டு சிறைதண்டனை வழங்கி சி.பி.ஐ. நீதிமன்றம் உத்தரவிட்டது.
கடந்த 1983ம் ஆண்டு டெக்ஸ்டைல் மில் அதிபர்களுக்கு மதுரையில் உள்ள ஒரு ஸ்டேட் வங்கி கடன்வழங்கியுள்ளது.
அப்படி வழங்கப்பட்ட கடனில் நிறை மோசடி நடந்திருப்பதாக அந்த வங்கியின் மேனேஜர் மற்றும் ஒரு வங்கிஊழியர் மீது வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி கலையரசன், மோசடி செய்த இருவருக்கும் ஒரு ஆண்டு சிறை தண்டனை வழங்கிஉத்தரவிட்டார்.
மேலும் வங்கி மேனேஜருக்கு ரூ.40,000 அபராதமும் ஊழியருக்கு ரூ.4,000 அபராதமும் அளித்து தீர்ப்பளித்தார்.
More From
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications