ஊட்டி-குன்னூர் இடையே சிறப்பு இரவு நேர ரயில்
சென்னை:
ஊட்டி-மேட்டுப்பாளையம் இடையே ரயில் போக்குவரத்து தடைபட்டிருப்பதால் ஊட்டி-குன்னூர் இடையே சிறப்புரயில் போக்குவரத்து நடத்தப்படவுள்ளது.
மழை மற்றும் நிலச்சரிவு காரணமாக ஊட்டி-மேட்டுப்பாளையம் இடையே ரயில் போக்குவரத்து தடைபட்டுள்ளது.
இதையடுத்து சுற்றுலாப் பயணிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். சாலைப் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டநிலையில் சுற்றுலாப் பயணிகள் பெரும் ஏமாற்றத்தில் ஆழ்ந்துள்ளனர்.
இந்நிலையில் சுற்றுலாப் பயணிகளின் நலனை முன்னிட்டு இரவில் ஊட்டி என்ற பெயரில் சிறப்பு ரயிலை இயக்கரயில்வே துறை முடிவு செய்துள்ளது.
இந்த ரயில் நீராவி என்ஜினால் இயக்கப்படுவதுதான் சிறப்பு அம்சமாகும். மற்றொரு சிறப்பு அம்சம், இந்த ரயில்சனிக்கிழமை இரவு கிளம்பும்.
பகலில் மட்டுமே இதுவரை ஊட்டிக்கு ரயில்கள் இயக்கப்பட்டு வந்தன. முதல் முறையாக இரவில் ரயில்இயக்கப்படவுள்ளது.
பகலில் ஊட்டியின் எழிலை கண்டு ரசித்த சுற்றுலாப் பயணிகள் இரவில் ஊட்டியின் எழிலை வித்தியாச உணர்வோடுகாணப் போவது குறிப்பிடத்தக்கதாகும்.
-
தமிழகத்தில் இன்று 21 மாவட்டங்களில் கனமழை வெளுக்கும்.. சென்னைக்கும் அலர்ட் விடுத்த வானிலை ஆய்வு மையம் -
கருணை காட்டுவாரா வருண பகவான்.. சென்னை, செங்கல்பட்டில் சட்டென மாறிய வானிலை -
இன்னும் 3 நாள் தான்.. வரப் போகுது தென்மேற்குப் பருவமழை! ஜில்ஜில் கிளைமேட்டுக்கு ரெடியாகுங்க மக்களே! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்!












Click it and Unblock the Notifications