ஆப்கானிஸ்தானுக்கு இந்தியப் பொருள்கள் ஏற்றுமதி
கொச்சி:
ஆப்கானிஸ்தானுக்கு பொருட்களை ஏற்றுமதி செய்வதற்கு இந்திய ஏற்றுமதியாளர்களுக்கு நல்ல வாய்ப்புள்ளதாகசர்வதேச வியாபாரிகள் ஆலோசகர் தேவராஜன் கூறியுள்ளார்.
இந்தியா-ஆப்கானிஸ்தான் இடையே உள்ள நல்லுறவு காரணமாக ஆப்கானிஸ்தானுக்கு பொருட்களை ஏற்றுமதிசெய்வதற்கு இந்தியாவிற்கு நல்ல வாய்ப்பு கிடைத்துள்ளது.
அரிசி, பதப்படுத்தப்பட்ட உணவுப் பொருட்கள், மசாலாப் பொருட்கள், வாசனை திரவியங்கள், மருந்துகள், கம்பளிமற்றும் காட்டன் துணிகள், சால்வைகள், நவநாகரிக ஆடைகள், டீத்தூள், உப்பு, சர்க்கரை, காலணிகள்,ஹேண்ட்பேக், சமையலறைப் பொருட்கள் போன்ற பல பொருட்களை இந்தியா உடனடியாக ஆப்கானிஸ்தானுக்குஏற்றுமதி செய்யவேண்டும் என்று அவர் கூறினார்.
இதுப்பற்றி டெல்லியில் உள்ள இந்திய ஏற்றுமதி கழகத்தின் முன்னாள் டைரக்டர் ஜெனரல் ஒருவர் கூறும்போது:
ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆட்சியைப் பிடிக்கும் வரை காபூலிலும் நல்ல நவ நாகரீக உடைகளைத்தான்அணிந்து கொண்டிருந்தனர்.
ஆனால் அவர்கள் கருப்பு டர்பனைத்தான் கட்ட வேண்டும் போன்ற பல்வேறு கட்டுப்பாடுகளை தலிபான்கள்விதித்த பிறகு தான் அங்கு ஆடைகள் ஏற்றமதி குறைந்து விட்டது.
ஆப்கானிஸ்தானில் வர்த்தகம் தொடங்குவதற்கு உடனடியாக ஏற்றுமதியாளர்கள் அங்கு அலுவலகம் தொடங்கி,ஏற்றுமதிக்கான நடவடிக்கைகளை ஆரம்பிக்க வேண்டும்.
அரசாங்கமும் ஏற்றுமதி செய்வதற்கான உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர் கூறினார்.
-
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
இர்ஃபானின் பிரியாணி பக்கெட்டை பிரித்ததுமே ஆடிப்போன கஸ்டமர்ஸ்.. 4 கிலோவுக்கு இவ்வளவுதானா ஆட்டுக்கறி? -
பாஜகவுக்கு ஷாக்.. முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல்.. அண்ணாமலையுடன் பயணிக்கப்போவதாக அறிவிப்பு! -
அண்ணாமலை 'லீடர்' இயக்கம்.. நிமிடத்திற்கு 35 பேர், மொத்தம் 8 லட்சம் பேர் இணைந்தனர்.. அடுத்த விஜய் மொமென்ட்? -
பெரிய சதியை முறியடிச்சிட்டோம்.. திமுகவை வீழ்த்திய 2 மாஸ்டர்மைண்டுகள்.. இரவோடு இரவாக பறந்த போன் -
"பயத்தில் பேன்ட்டிலேயே சிறுநீர் போயிட்டேன்.." IPLஐ கைப்பற்ற தாவூத் போட்ட திட்டம்! லலித் மோடி பகீர்












Click it and Unblock the Notifications