5ம் வகுப்பு முதல் அரசுத் தேர்வு: கல்வி அதிகாரி விளக்கம்
சென்னை:
10 மற்றும் 12ம் வகுப்பு அரசு பொதுத் தேர்வுகளில் தோல்வியடைபவர்களின் எண்ணிக்கையைக்குறைப்பதற்காகவே 5ம் வகுப்பு முதல் பொதுத் தேர்வை அமல்படுத்த அரசு முடிவு செய்துள்ளதாக தமிழககல்வித்துறை செயலாளர் சுப்புராஜ் கூறியுள்ளார்.
சென்னையில் பள்ளி ஆசிரியர்களுக்கான புத்தொளி பயிற்சி வகுப்பை அவர் இன்று (திங்கள்கிழமை) துவக்கிவைத்தார். பின்னர் அவர் பேசுகையில்,
10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதுபவர்களில் 3.5 லட்சம் மாணவ-மாணவியர் தோல்வியைத்தழுவுகின்றனர்.
இதைக் குறைப்பதற்காகவே 5ம் வகுப்பு முதல் பொதுத் தேர்வை அமல்படுத்த அரசு முடிவு செய்துள்ளது.
5ம் வகுப்பு முதல் பொதுத் தேர்வு என்பதால் மாணவர்கள் பாதிக்கப்படுவார்கள் என்று கூற முடியாது. இதற்காகமாணவர்கள் பயப்படத் தேவையில்லை.
மாணவர்களின் கல்வித்தரத்தை உயர்த்தும் பொருட்டே இந்த பொதுத் தேர்வு முறை கொண்டு வரப்படவுள்ளது.
தமிழகத்திலேயே விருதுநகர் மாவட்டத்தில்தான் 95 சதவீத பள்ளி மாணவ, மாணவியர் தேர்ச்சி பெறுகின்றனர்.குறைந்த அளவு தேர்ச்சி விகிதம் திருவள்ளூரில் உள்ளது.
மாநில அளவில் நடக்கும் இந்த புத்தொளி பயிற்சி வகுப்புக்காக தமிழக அரசு ரூ.2 கோடி நிதியை ஒதுக்கியுள்ளதுஎன்றார் சுப்புராஜ்.
-
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
இர்ஃபானின் பிரியாணி பக்கெட்டை பிரித்ததுமே ஆடிப்போன கஸ்டமர்ஸ்.. 4 கிலோவுக்கு இவ்வளவுதானா ஆட்டுக்கறி? -
பாஜகவுக்கு ஷாக்.. முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல்.. அண்ணாமலையுடன் பயணிக்கப்போவதாக அறிவிப்பு!












Click it and Unblock the Notifications