போலி பாஸ்போர்ட் மூலம் ஷார்ஜா செல்ல முயன்ற இலங்கை தமிழர் கைது
Subscribe to Oneindia Tamil
கோயம்புத்தூர்:
போலி பாஸ்போர்ட் மூலம் ஷார்ஜா செல்ல முயன்ற இலங்கை தமிழர் ஒருவரை கோயம்புத்தூரில் போலீசார் கைதுசெய்தனர்.
இலங்கை-திரிகோணமலையைச் சேர்ந்த அரவிந்தன் என்ற அந்த நபர், நேற்று (ஞாயிற்றுக்கிழமை) ஷார்ஜாசெல்லும் விமானத்தில் ஏறுவதற்கு முன் விமான நிலைய அதிகாரிகளிடம் பிடிபட்டார்.
வேறு ஒருவருடைய பாஸ்போர்ட்டில் தன்னுடைய புகைப்படத்தை ஒட்டியதாக அவர் மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
பாஸ்போர்ட் மோசடி தொடர்பாக கைது செய்யப்பட்ட அவர், தற்போது போலீஸ் காவலில் உள்ளார்.
More From
-
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
இர்ஃபானின் பிரியாணி பக்கெட்டை பிரித்ததுமே ஆடிப்போன கஸ்டமர்ஸ்.. 4 கிலோவுக்கு இவ்வளவுதானா ஆட்டுக்கறி? -
பாஜகவுக்கு ஷாக்.. முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல்.. அண்ணாமலையுடன் பயணிக்கப்போவதாக அறிவிப்பு! -
அண்ணாமலை 'லீடர்' இயக்கம்.. நிமிடத்திற்கு 35 பேர், மொத்தம் 8 லட்சம் பேர் இணைந்தனர்.. அடுத்த விஜய் மொமென்ட்? -
பெரிய சதியை முறியடிச்சிட்டோம்.. திமுகவை வீழ்த்திய 2 மாஸ்டர்மைண்டுகள்.. இரவோடு இரவாக பறந்த போன் -
"பயத்தில் பேன்ட்டிலேயே சிறுநீர் போயிட்டேன்.." IPLஐ கைப்பற்ற தாவூத் போட்ட திட்டம்! லலித் மோடி பகீர்












Click it and Unblock the Notifications